Need LA Fire support : contact us : support@socaltamil.org

Socal Tamil Kalvi

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் – என்றார் மகாகவி பாரதியார்.

தென் கலிஃபோர்னியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்!

அறிவை வளர்க்க, பண்பைப்பெருக்க, பகுத்தறிவை கற்க, ஒழுக்கம் தழைக்க, அறியாமையை அகற்ற, தமிழர்களின் எதிர்காலம் ஒளிர ஒன்றிணைவோம்!

அன்பு மழலைகளை நம் தமிழ்க்கல்வி பள்ளியில் சேர்ப்போம்!

தங்கள் அன்பையும் பேராதரவையும் என்றும் நாடும்..

தென் கலிஃபோர்னியா தமிழ் சங்கம்!!

SoCal Tamil Kalvi is a tamil school affiliated to california Tamil Academy run by Qualified parent volunteers with multiple locations across Southern California.

IRVINE

EASTVALE

MISSION VIEJO

BREA

BAKERSFIELD

ANTELOPE VALLEY

MENIFEE