A Non-Profit 501(c)(3) non-profit, volunteer run organization

SoCal Tamil Organization logo

SOCAL TAMIL ORGANIZATION

தென் கலிஃபோர்னியா தமிழ்ச் சங்கம்

Month: June 2021

venmurasu film

VENMURASU- Documentary Film

உலக பெரும் நாவலான, “வெண்முரசு”தமிழ் நாவல் நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி ஆரஞ்சு நகரில் திரையிடப்பட உள்ளது. இலக்கியமே ஒரு மொழியின் பெருமை என்பதை உணர்ந்து தென் கலிபோர்னியா மாகாணத்தின் அனைத்து தமிழ் சங்கங்களும் மற்றும் பிற அமைப்புகளும் முழுமனதோடு ஒன்றிணைத்து இந்நிகழ்வை முன்னெடுக்கின்றன.